அனிருத் - காவ்யா மாறன் திருமணம்!
இந்திய சினிமாவில் மோஸ்ட் வான்டெட் இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். இவர் இசையில் அடுத்ததாக ஜனநாயகன், தர்மன், லோகேஷ் - அல்லு அர்ஜுன் படம், ஜெயிலர் 2, DC உள்ளிட்ட பல படங்கள் உருவாகியுள்ளன.
இந்திய சினிமாவில் மோஸ்ட் வான்டெட் இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். இவர் இசையில் அடுத்ததாக ஜனநாயகன், தர்மன், லோகேஷ் - அல்லு அர்ஜுன் படம், ஜெயிலர் 2, DC உள்ளிட்ட பல படங்கள் உருவாகியுள்ளன.
படத்திற்கு இசையமைப்பது என்பது ஒரு பக்கம் இருந்தாலும், கச்சேரிகளிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், ரஜினிகாந்தின் உறவினரும் பிரபல நடிகருமான YG மகேந்திரன், YouTube சேனல் ஒன்றில் அனிருத் - காவ்யா மாறன் திருமணம் விரைவில் நடக்கப்போகிறது என்று கூறியுள்ளார். நான் கேள்விப்பட்ட தகவலின் அடிப்படையில் தான் இதனை உறுதியாக சொல்கிறேன்" என தெரிவித்தார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.