2 ஊடகங்கள்
செப்டெம்பர் மாதத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகையில் வீழ்ச்சி!
2026 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த செப்டெம்பர் மாதத்தில் 158,971 சுற்றுலாப்
