“மருத்துவத் திறமையோடு கருணையும் அவசியம்!”
காலநிலை மாற்றம், டெங்கு அச்சுறுத்தல் மற்றும் சிறுவர்களுக்கான பாதுகாப்பான டிஜிட்டல் சூழல் உள்ளிட்ட 4 பிரதான சவால்களை வெல்ல பிராந்திய நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு. உலக சுகாதார அமைப்பின் (WHO) தென்கிழக்கு ஆசிய பிராந்தியக் குழுவின் 79 ஆவது மாநாட