1 ஊடகம்
பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற பிரதிப் பொதுச்செயலாளர் வெளிநாடு செல்ல அனுமதி கோருகிறார்
போலித் தகவல்களைச் சமர்ப்பித்து பதவியை உறுதிசெய்துகொண்டமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தற்போது பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குமார குலரத்ன, வெளிநாடு செல்வதற்காக அனுமதி கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்
