திருகோணமலையில் வறட்சியின் பிடியில் விவசாயிகள்...! கால்நடை வளர்ப்பாளர்கள் பாதிப்பு
திருகோணமலை மாவட்டத்திலும் தற்போது நிலவி வரும் எல் நினோ தாக்கம் மற்றும் தொடர்ச்சியான மழையின்மை காரணமாக நிலவும் கடும் வரட்சியான காலநிலையால் புளிஊத்து குளத்தின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து குளம் தற்போது வறண்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. நீண்டகாலமாக போ
