1 ஊடகம்
ரூபா 50 லட்சம் பெறுமதியான 5 சுருக்கு வலைகள் மீட்பு!
காத்தான்குடி பாலமுனைக் கடலில் சட்டவிரோதமான சுருக்கு வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதற்காக வீசப்பட்டிருந்த, 50 லட்சம் ரூபாய் பெறுமதியான 5 சுருக்கு வலைகளைக் கடற்படையினர் மீட்டு, மட்டக்களப்பு மாவட்டக் கடற்றொழில்
