1 ஊடகம்
ஜேர்மனியின் திரைவினியோக பட்டியலில் போராட்டம்: 20 திரையரங்குகளில் வெளியீடு
ஈழத் தமிழர்கள் சார்ந்த திரைத்துறைப்படைப்பில் ஒரு தனித்துவப்படம் என்ற பதிவை தனது முன்னோட்ட திரையிடல் நிகழ்வுகளின் பெற்ற போராட்டம் திரைப்படம் நாளை மறுதினம் 2 ஆந் திகதி இலங்கை மற்றும் புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளிலும் உலகளாவிய வெளியீடாக காட்சிக்கு
