1 ஊடகம்
டிக்டொக் நிறுவனத்துக்கு 100 மில்லியன் டொலர் அபராதம்!
டிக்டொக் நிறுவனத்துக்கு அலபாமாவில் 100 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
டிக்டொக் நிறுவனத்துக்கு அலபாமாவில் 100 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
டிக்டொக் செயலியும் அதன் தாய் நிறுவனமான பைட் டான்ஸும் அமெரிக்காவின் அலபாமா மாநிலத்துக்கு 100 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்கவும், சிறார்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த தொடர் மாற்றங்களை மேற்கொள்ளவும் ஒப்புக்கொண்டு வழக்கை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளன.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.