1 ஊடகம்
கடமையில் இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் : நால்வர் அதிரடி கைது
மாத்தளை, யட்டவத்த பகுதியிலுள்ள கம்முல்ல எனுமிடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த யட்டவத்த காவல் நிலையத்தைச் சேர்ந்த மூன்று காவல்துறை அதிகாரிகள் மீது இன்று (10) அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் காயமடைந்த மூன்று காவல்துறை அதிகாரிகளும் யட்ட
