தலவத்துகொடை கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது
தலவத்துகொட பகுதியில் வானூர்தி பயணச்சீட்டு மற்றும் விசா வழங்கும் நிறுவனமொன்றில் இடம்பெற்ற, 6 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் மற்றும் தங்கப
தலவத்துகொட பகுதியில் வானூர்தி பயணச்சீட்டு மற்றும் விசா வழங்கும் நிறுவனமொன்றில் இடம்பெற்ற, 6 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் மற்றும் தங்கப
மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் முல்லேரியாவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது கொள்ளைச் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சிற்றூந்து ஒன்று சந்தேகநபரின் வீட்டிலிருந்து காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.