குத்துச்சண்டையில் உசைதின் வெற்றியுடன் மேசைப்பந்திலும் இலங்கை அணி ஆதிக்கம்
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான குத்துச்சண்டையில் இலங்கையின் மொஹமட் உசைத் ஆரம்பச் சுற்றில் வெற்றியீட்டியதோடு மேசைப் பந்து போட்டிகளிலும் வெற்றிகளை இலங்கை வீர, வீராங்கனைகளால் பெற முடிந்தது. நசியோம் ஜிம்னாசியம் அரங்கி