மெக்சிகோவில் சுற்றுலாப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலி, 31 பேர் காயம்
மெக்சிகோவின் மேற்கு நயாரிட் மாகாணத்தில் நேற்று (01) சுற்றுலாப் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில், 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 3
மெக்சிகோவின் மேற்கு நயாரிட் மாகாணத்தில் நேற்று (01) சுற்றுலாப் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில், 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 3
ஜலிஸ்கோ (Jalisco) மாகாணத்திலிருந்து அமாட்லான் டி கானாஸ் (Amatlan de Canas) நகரை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. நயாரிட்டில் உள்ள பொழுதுபோக்கு மையம் ஒன்றிற்குச் சென்று கொண்டிருந்ததாக பேருந்து ஒன்று நெடுஞ்சாலையிலிருந்து விலகி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளனதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.