பனிப்பாறை சரிவால் கோரத் தாண்டவம்: 13-வது நாளாகத் தீவிரமடையும் தேடுதல் வேட்டை!
சீன எல்லையை ஒட்டிய நேபாள பகுதிகளில் பனிப்பாறை சரிவினால் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து மாயமான ஆயிரக்கணக்கான மக்களைத்
சீன எல்லையை ஒட்டிய நேபாள பகுதிகளில் பனிப்பாறை சரிவினால் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து மாயமான ஆயிரக்கணக்கான மக்களைத்
இந்த பேரழிவில் இரண்டு நாடுகளிலும் சேர்த்து இதுவரை 1384 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 800 வெளிநாட்டவர்கள் உட்பட 5500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். நேபாளத்தில் 1,341 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன; சுமார் 4996 பேரைக் காணவில்லை. இந்தநிலையில் 10ஆம் நாளான கடந்த வெள்ளிக்கிழமைக்குப் பின்னரும் 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.