இங்கிலாந்து வெள்ளைப் பந்து கிரிக்கெட் அணியின் ஆலோசகராக முன்னாள் கிரிக்கெட் வீரர் நியமனம்!
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான, கெவின் பீட்டர்சன் (Kevin Pietersen) , இங்கிலாந்து வெள்ளைப் பந்து (
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான, கெவின் பீட்டர்சன் (Kevin Pietersen) , இங்கிலாந்து வெள்ளைப் பந்து (
2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடரை இலக்கு வைத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நியமனம் தொடர்பில் கருத்து வெளியிட்ட பீட்டரசன் "தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்தை வெல்லும் நோக்கில், இந்த அணிக்கு உதவ அழைக்கப்பட்டதை நான் பெரும் பெருமையாகக் கருதுகிறேன்," என தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.