1 ஊடகம்
ஈரான் - அமெரிக்க மோதலுக்கு மத்தியில் உள்நுழையும் இஸ்ரேலின் வார்த்தை போர்
ஈரான் - இஸ்ரேலைத் தாக்கினால், அந்நாட்டின் எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். சமீபத்தில் அமெரிக்க - ஈரான் மோதல்கள் தீவிரமடைந்துள்ள
