1 ஊடகம்
மறந்துபோன கடவுச்சொல்... நீதிமன்றில் சலே தரப்பிடம் எழுப்பப்பட்ட சரமாரி கேள்விகள்
முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் கணினி உபகரணங்களுக்கான கடவுச்சொற்களை வழங்கத் தவறியமை தொடர்பில் நேற்று நீதிமன்றில் நீண்ட விவாதம் இடம்பெற்றது. சலே முதலில் பயன்படுத்திய மடிக்கணினி தனது மகளுக்குச் சொந்தமானது எனக் கூறி
