காதலித்ததற்காகக் கொடூரக் கொலை : மதங்களைக் கடந்த காதலர்கள் அடித்துக் கொல்லப்பட்ட சோகம்!
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில், வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த காதலர் இருவர் 'கௌரவக் கொலை' செய்யப்பட்ட சம்பவம் அந்த கிராமத்தையே உலுக்
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில், வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த காதலர் இருவர் 'கௌரவக் கொலை' செய்யப்பட்ட சம்பவம் அந்த கிராமத்தையே உலுக்
உத்தரப்பிரதேசத்தின் உம்ரி கிராமத்தைச் சேர்ந்த 19 வயது காஜல் (இந்து) மற்றும் 27 வயது முகமது அர்மான் (முஸ்லிம்) ஆகியோரது உடலங்கள், கடந்த ஜனவரி 21 ஆம் திகதி ஆற்றங்கரையோரம் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டன. ஜனவரி 18 மற்றும் 19 ஆம் திகதிக்கு இடைப்பட்ட இரவில், அர்மான் தனது காதலியான காஜலைச் சந்திக்க அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.