1 ஊடகம்
யாழில் நூறாண்டு கடந்த பாடசாலைக்கு சிறப்பாக நடைபெற்ற விழா
யா/கோப்பாய் சரவணபவானந்தா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் நேற்றையதினம் மாலை பாடசாலை மைதானத்தில் மிகவும் சிறப்புற நடைபெற்றது. நூற்றாண்டு விழாவின் பிரதான நிகழ்வாக கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட பாடசாலை பிரதான நுழைவாயில் திறந்துவைக்கப்பட்டதுடன்
