1 ஊடகம்
அடுத்த சில மணிநேரங்களில் ஈரானுடன் அமெரிக்கா ஒப்பந்தம்?
ஈரானுடனான ஒப்பந்தம் அடுத்த இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்களுக்குள் கையெழுத்திடப்படும் என தாம் நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானுடனான ஒப்பந்தம் அடுத்த இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்களுக்குள் கையெழுத்திடப்படும் என தாம் நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு ட்ரம்ப் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இன்று பெய்ரூட் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தான் தொலைபேசியில் பேசியதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
இதுவரை ஒரு ஊடகம் இச்செய்தியை வெளியிட்டுள்ளது
முழு செய்தித் தொகுப்பு