உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்7 ஜூலை, 2026

நீர்த்தேக்கங்களில் போதுமான அளவிற்கு நீர் காணப்படுகிறது - நீர்ப்பாசனப் பணிப்பாளர் நாயகம்

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், பொறியியளாலர் கலாநிதி கித்சிரி வெலிகேபாலகே, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவில் சுமார் 50 சதவீதம் நீர் சேகரிக்கப்பட்டுள்ளது என்றும், தற்போது சிறு போகம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள் நீர் சேகரிப்பு நிறைவடையும் என்றும், நீர்த்தேக்கங்களில் உள்ள நீரின் அளவு ஓரளவிற்குக் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார். நேற்று (06) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். அதன்படி, வரவிருக்கும் பெரும் போகம் அக்டோபர் மாத முதல் பகுதியில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும், நீர்த்தேக்கங்களில் தற்போதைய நீர் மட்டத்தைப் பராமரித்துக்கொண்டே அடுத்த பருவத்திற்கு விரைவாகச் செல்ல வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு என்றும் அவர் தெரிவித்தார். மேலும், நவம்பர் மாதத்தில் அதிக மழை பெய்தால், தற்போது விவசாயம் செய்யப்படும் நெல் வயல்கள் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பயிர்களைத் தாங்கும் திறன் கொண்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். கிழக்கு மாகாணத்தில் உள்ள நீர்த்தேக்கங்களைத் தவிர, குடிநீர் பெறப்படும் மற்ற நீர்த்தேக்கங்களிலும் போதுமான நீர் உள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.

News.lk•7 ஜூலை, 2026
முழு கட்டுரையைப் படிக்க

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நிறுவனங்கள்
  • அரசாங்க தகவல் தி2
இடங்கள்
  • Eastern Province
திறவுச்சொற்கள்
  • நீர்த்தேக்கங்களில்
  • காணப்படுகிறது
  • நீர்ப்பாசனப்
  • பணிப்பாளர்
  • அளவிற்கு
  • என்றும்
  • போதுமான
  • நாயகம்
  • போகம்

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.