1 ஊடகம்
விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் கௌரவ அமைச்சர் (பேராசிரியர்) கிரிஷாந்த அபேசேன அவர்கள் பத்தாவது பாராளுமன்றத்துக்கான இலங்கை - இந்தோனேஷிய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். நட்புறவுச் சங்கத்தை மீளஸ்தாபிப்பதற்கான கூட்டம் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் நேற்று (25) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.