1 ஊடகம்
காணாமல் போனோரை தேடும் பணிகள் நேபாள-சீன மீட்பு படையினரால் தீவிரம்
இமயமலைப் பகுதியில் பனிப்பாறை சரிவால் ஏற்பட்ட பேரழிவு தரும் வௌ்ளம், மண்சரிவைத் தொடர்ந்து காணாமல் போன ஆயிரக்கணக்கானோரைத் தேடும் பணிகளில் நேபாளம் மற்றும் சீன மீட்புப் படையினர் நேற்று தீவிரமாக ஈடுபட்டனர். இப்பணியில் அவர்கள் சவால் மிக்க வானிலையையும் அதிக