1 ஊடகம்
முதன்முறையாக யாழ்ப்பாணத்தவரின் 07 கோடி ரூபா பெறுமதியான சொத்து பறிமுதல்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரின் சொத்து முதன்முறையாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பற்றிக் இம்மானுவேல் நிஷாந்தன் என்ற பெரிய அளவிலான கேரள கஞ்சா கடத்தல்காரருக்குச் சொந்தமான, சுமார் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பரமான இரண்
