1 ஊடகம்
காசாவிற்குள் முழுமையான நிவாரணத்தை வழங்கவும் மேற்குக் கரை குடியேற்றங்களை நிறுத்தவும் பிரான்ஸ் வலியுறுத்தல்!
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்தது போர்நிறுத்தத்தை ஏற்படுத்த உதவியதாகக் குறிப்பிட்டுள்ள பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகப் பேச்சாளர் பாஸ்கல்
