1 ஊடகம்
ஸ்ரீ.ல.மு.கா. தேசியப்பட்டியல் எம்.பி. ஆக ஹபீப் றிபான்!
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஓட்டமாவடியைச் சேர்ந்த கட்சியின் உயர்பீட உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஹபீப் றிபான், கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமினால் இன்று (21) நியமிக்கப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டத்தைப் பிரதி