வவுனியாவில் மாகாணசபை தேர்தல் - 13 ஆம் திருத்தம் கோரி போராட்டம்!
வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டமானது இலங்கைக்கான சேசலிச கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்தது. இதன்போது மாகாணசபை தேர்தலை உடன் நடத்திடு, 13 ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்
