சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் தலைவரும் அரசியல் ஆய்வாளருமான சட்டத்தரணி
சி.அ.யோதிலிங்கத்தின் இறுதி கிரியைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.
பிரபல அரசியல் ஆய்வாளரும், மூத்த சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு
மையத்தின் தலைவரும், ஓய்வுநிலை ஆசிரியரு
யோதிலிங்கம் கடந்த
வெள்ளிக்கிழமை தனது 70ஆவது வயதில் யாழ்ப்பாணத்தில் காலமானார்
வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட கட்டியை அகற்றுவதற்காக, யாழ். அவரது புகழுடலுக்கு அரசியல்வாதிகள் , சமூக செயற்பாட்டளர்கள் , பொதுமக்கள் என
பலரும் அஞ்சலி செலுத்தி வந்த நிலையில் இறுதி கிரியைகள் இன்றைய தினம்
திங்கட்கிழமை, குப்பிழான் தெற்கு, வீரமனை பகுதியில் அமைந்துள்ள அவரது
சகோதரியின் இல்லத்தில் இடம்பெற்றது,
அவரது புகழுடல் ஊர்வலமாக…
IBC Tamil இலிருந்து சுருக்கப்பட்டது
நபர்கள்- சி.அ.யோதிலிங்கத்தின்
- சி.அ. யோதிலிங்கம்
நிறுவனங்கள்- சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின்
இடங்கள்- குப்பிழான் காடாகடம்பை
- குப்பிழான் தெற்கு
- Jaffna
- வீரமனை
திறவுச்சொற்கள்- ஆய்வாளர்
- சங்கமமான
- தலைவரும்
- அரசியல்
- தீயுடன்
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
இச்செய்தியைப் பகிரவும்
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.