1 ஊடகம்
பாடசாலை அரை மரதனில் சுபுன், சமல்கா முதலிடம்
கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட 40 ஆவது அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான அரை மரதன் ஓட்டப் போட்டியில், ஆண்களுக்கான தங்கப் பதக்கத்தை ஊவா மாகாணத்தின் வெலிமடை மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ஆர்.டி. சுபுன் சத்துர வென்றார். அவர் போட்டியை 1:14