1 ஊடகம்
தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் தமிழ் பேசும் வீரர்கள் பதக்கங்கள் குவிப்பு
தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நேற்று (06) நிறைவடைந்த 104ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் வடக்கு, கிழக்கு மலையகம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முன்னணி தமிழ் பேசும் வீரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்ற