பாரிய குற்றச்செயல்கள் : வெளிநாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட இரண்டு இலங்கையர்கள்
போதைப்பொருள், சட்டவிரோத துப்பாக்கி வைத்திருத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்காகத் தேடப்பட்டு வந்த இரண்டு இலங்கை சந்தேக நபர்கள் அபுதாபியிலிருந்து நாடு கடத்தப்பட்டு இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய அரப
