அமேசன் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய வகை உயிரினம் - மரபணு சோதனையில் வெளியான ஆச்சரியம்
சுமார் ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர், அறிவியலுக்கு இதுவரை அறியப்படாத புதிய காட்டுப் பூனை இனமொன்றை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளதாகத
சுமார் ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர், அறிவியலுக்கு இதுவரை அறியப்படாத புதிய காட்டுப் பூனை இனமொன்றை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளதாகத
Leopardus tilcayo என அறிவியல் ரீதியாகப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதிய இனம், 'Tilcayo tiger cat' என அழைக்கப்படுகிறது. Leopardus tilcayo எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த இனம், ஏனைய 'Tiger cat' இனங்களிலிருந்து சுமார் 14 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் தனித்துப் பரிணமித்திருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.