வர்த்தகப் போர் தீவிரம் : கனடிய பொருட்களுக்கான இறக்குமதிக்கு அமெரிக்கா தடை
அண்டை நாடுகளான அமெரிக்கா மற்றும் கனடா இடையே வர்த்தகப் போர் நீடித்து வரும் நிலையில், மதுபானம், பால் பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பல கனடிய இறக்குமதிகள் மீதான அமெரிக்கத் தடை தற்போது அமலுக்கு வந்துள்ளது. வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் மு
