யாழ். செம்மணியில் கோர விபத்துக்குள்ளான கார் - மூவர் வைத்தியசாலையில்
யாழ்ப்பாணம் - செம்மணிப் பகுதியில் டிப்பர் வாகனமும் காரும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து சம்பவம் இன்று (22.9.2025) காலை இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் விபத்தில் காரில் பயணித்த மூவர் காயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதன
