இலங்கை – கட்டார் தொழில் ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் டோஹாவில் இடம்பெற்றது
இலங்கை - கட்டார் தொழில் ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் கட்டார் நாட்டில் டோகா நகரில் நேற்று (21) நடைபெற்றது. கட்டார் நாட்டின் தொழில் அமைச்சின் உதவிச் செயலாளர் H.E. Sheikha Najwa bint Abdulrahman Al Thani மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவினால் இந்தக் கூட்டத்திற்கு இணைத் தலைமை தாங்கப்பட்டது.
