ஒன்லைன் வர்த்தகம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி மோசடி!
ஒன்லைன் வர்த்தக நடவடிக்கைகள் மூலம் பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், 26 வயதுடைய சந
ஒன்லைன் வர்த்தக நடவடிக்கைகள் மூலம் பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், 26 வயதுடைய சந
இதன்படி, மொத்தம் 13 இலட்சத்து 57 ஆயிரத்து 220 ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படும் நிலையில், அதில் ஒரு இலட்சத்து 51 ஆயிரம் ரூபாய் சந்தேகநபரின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த வடமேல் மாகாண கணினி குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள், நேற்று (20) சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
2 ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன
முழு செய்தித் தொகுப்பு