1 ஊடகம்
ஏரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி, தோட்டாக்கூடுகள் கண்டுபிடிப்பு
வவுனியா மாவட்டம், செட்டிக்குளம் பகுதியில் உள்ள நேரியகுளம் ஏரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த டி-56 ரக துப்பாக்கி, 3 தோட்டாக்கூடுகள் மற்றும் 84 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
