1 ஊடகம்
100 டொலரைக் கடந்தது கச்சா எண்ணெய் விலை!
சர்வதேச கச்சா எண்ணெய் விலை அளவுகோலான பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent Crude), ஜூலை மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக ஒரு பீப்பாய் 100 அமெரிக்க டொலரைக் கடந்துள்ளது.அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றங்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் எரிபொருள் விநியோகத்தில்
