1 ஊடகம்
தம்புள்ள சிக்சர்ஸ் அணியின் உரிமையாளராக 'டி சில்வா ஹோல்டிங்ஸ்' தொடர்ந்து நீடிப்பு
லங்கா பிறீமியர் லீக் ஆறாவது அத்தியாயம் ஆரம்பமாவதற்கு முன்னதாக, தம்புள்ள சிக்சர்ஸ் ((Dambulla Sixers) அணியானது ப்ரியங்க டி சில்வா தலைமையிலான 'டி சில்வா ஹோல்டிங்ஸ்' (DeSilva Holdings) இன் கீழ் தொடர்ந்து செயல்படும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
