1 ஊடகம்
மத்திய மலைநாட்டிற்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தல்
நாட்டின் பல பகுதிகளில் நிலவும் கடும் மழை காரணமாக கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மூன்றாம் நிலை சிவப்பு எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் நிலவும் கடும் மழை காரணமாக கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மூன்றாம் நிலை சிவப்பு எச்சரிக்கை
குறித்த பிரதேச செயலக மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் மண்சரிவு அபாயம் காரணமாக உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
இதுவரை ஒரு ஊடகம் இச்செய்தியை வெளியிட்டுள்ளது
முழு செய்தித் தொகுப்பு