1 ஊடகம்
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்காக தொடங்கப்பட்ட 'Rebuilding Sri Lanka'நிதியத்திற்கு, ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் பரோபகாரிகளிடமிருந்து தினமும் நன்கொடைகள் கிடைத்து வருகின்றன. அதன்படி, Southern Constructions & Engineering (Pvt) Ltd நிறுவனத்தினால் இன்று (15) ஒரு மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.