கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை - வர்த்தகர்களுக்கு நேர்ந்த கதி
நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை மீறி அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 3 சில்லறை வர்த்தக நிலையங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள
நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை மீறி அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 3 சில்லறை வர்த்தக நிலையங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் மாத்தறை மாவட்ட அலுவலக அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளை அடுத்து, மாத்தறை நீதவான் நீதிமன்றத்தால் இன்று (06) இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்ட தகவலின்படி, பலாதுவ பகுதியில் உள்ள கடையொன்றில் நிர்ணயிக்கப்பட்ட விலையான 260 ரூபாவிற்குப் பதிலாக, உள்ளூர் கீரி சம்பா அரிசி ஒரு கிலோ சுமார் 340 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.