புதுமையான தலைமைத்துவம் தொடர்பான சர்வதேச பயிற்சியில் மக்கள் விடுதலை முன்னணியின் குழு பங்கேற்பு…
இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று, "நிறுவன வளர்ச்சி மற்றும் சிறப்புக்கான புதுமையான தலைமைத்துவம்" தொடர்பான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இலங்கையிலிருந்து சென்ற மக்கள் விடுதலை முன்னணியின் சிறப்புக் குழுவினர், தமது பயிற்சிக
