1 ஊடகம்
நாவின்ன விளையாட்டு மைதானம் டிசம்பர் மாதத்தில் மக்கள் பாவனைக்கு
நாவின்ன விளையாட்டு மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிர்மாணப் பணிகளின் தற்போதைய நிலைமை குறித்து பார்வையிடுவதற்காக, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே அவர்கள் நேற்று (11) அங்கு நேரில் விஜயம் செய்தார்.
