முதல் நாளில் ஆதிக்கம் பெற்றுள்ள யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி
வட மாகாண பாடசாலைகளான வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி மற்றும் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி இடையிலான 109ஆவது பொன் அணிகளின் சமர், கிரிக்கெட் பெரும் போட்டியின் முதல் நாள் ஆட்ட நிறைவில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் தனது ஆதிக்கத்தினை வெளிப்படுத்தியுள்ளது.
