அடுத்த 3 பில்லியன் டொலர்களை நோக்கி: இலங்கை ஆடைத் தொழிற்துறை அந்த இலக்கை அடைய என்ன செய்ய வேண்டும்?
கடந்த முப்பது ஆண்டுகளாக, இலங்கையின் ஆடைத் தொழிற்துறையானது நாட்டின் ஏற்றுமதிப் பொருளாதாரத்திற்கு அமைதியான முறையில் பெரும் பங்களிப்பை வழங்கி வருகிறது. இது நாட்டின் மொத்த வர்த்தக ஏற்றுமதி வருவாயில் அண்ணளவாக
