1 ஊடகம்
நிலைமை வேகமாக தீவிரமடைகிறது!
இலங்கையின் பல மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள எல் நினோ (El Niño) காலநிலை பேரழிவு வேகமாக தீவிரமடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது வரை 161,451 பேர் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். அத்துடன், நீர்த்தேக்கங்களில் உள்ள நீரின்
