2 ஊடகங்கள்
ஹோர்முஸில் அமெரிக்க இராணுவத்தின் சாதனை! ஒரே நாளில் நீரிணையை கடந்த 40 வணிக கப்பல்கள்
அமெரிக்க இராணுவம் சாதனை அளவாக ஒரே நாளில் ஹோர்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடக்க 40 வணிக கப்பல்களுக்கு உதவியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் நேரடி தாக்குதல் தொடங்கியுள்ள நிலையில் இந்த முன்னேற்றத்தை கண்டுள்ளதாக கூ
