1 ஊடகம்
தமிழக இடைத்தேர்தலுக்கு இடைக்கால தடை
தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ள 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை நடத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை இன்று (10) பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் இரு தொகுதிகளில் வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை இராஜினாமா செய்தார்.