1 ஊடகம்
நம்மை நாமே உணர்ந்து, மூலத்திற்கு திரும்புவதற்கான ஒரு காலம் நவராத்திரி
புரட்டாசி மாதத்தில் மகாளய அமாவாசைக்கு பிறகு வரும் நவராத்திரியை சாரதா நவராத்திரி என்று கொண்டாடுகிறோம். நவராத்திரி என்பது அம்பிகையின் (பெண் தெய்வத்தின்) அருளைப் பெற ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் முக்கியமான இந்து பண்டிகையாகும். இந்த விழா ஆண்டுதோறும் புர