சிறுவர்களின் புன்னகையில்தான் நாட்டின் வளர்ச்சி பிரதிபலிக்கிறது
சிறுவர்களின் புன்னகையிலேயே நாட்டின் உண்மையான வளர்ச்சி பிரதிபலிப்பதாகவும் சிறுவர்களின் ஒவ்வொரு புன்னகைக்குப் பின்னாலும் ஒரு கனவு, நம்பிக்கை மற்றும் சிறப்பான எதிர்காலம் பற்றிய எதிர்பார்ப்பும் பொதிந்துள்ளதென்றும் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவ